பழமுதிர் சோலை
பழமுதிர் சோலை
கோடைக்கால
சுட்டெரிக்கும் வெயிலினில்
பசுமைளோ வாடித்தவிக்க பூத்துக்குலுங்கி நின்று
வாடியவர்களை வரவேற்று
வழியனுப்புகிறது
சாலையோர சோலைகள்
பழமுதிர் சோலைகள்.
கோடைக்கால
சுட்டெரிக்கும் வெயிலினில்
பசுமைளோ வாடித்தவிக்க பூத்துக்குலுங்கி நின்று
வாடியவர்களை வரவேற்று
வழியனுப்புகிறது
சாலையோர சோலைகள்
பழமுதிர் சோலைகள்.