நினைவுகள்
நினைவுகள்
என்னை பிரிந்து சென்றது,
நீயாயினும்,
ஏனோ,
உந்தன் நினைவுகள் மட்டும்,
என்னை தொடர தான் செய்கிறது.....
நான் எத்தனை விலகி நடந்தாலும்......
என்னை பிரிந்து சென்றது,
நீயாயினும்,
ஏனோ,
உந்தன் நினைவுகள் மட்டும்,
என்னை தொடர தான் செய்கிறது.....
நான் எத்தனை விலகி நடந்தாலும்......