Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

நிம்மதியாக வாழ்கிறோம்

நிம்மதியாக வாழ்கிறோம்

1 min
142



நாம் ஏன் பிறந்தோம் நாம்  எதற்காகபிறந்தோம் யாருக்காக நாம்வாழ்கிறோம் 

அடுக்கு கேள்விகளுக்கு 


பதில் தெரியாமல் நாம்வீணாக வாழ்கிறோம்

 நம்முடைய நல்லொழுக்கங்கள் அனைத்தும்

 கால ஓட்டத்திற்கு ஏற்ப குப்பை 


தொட்டியில் எறியப்படுகிறது 

ஆனால்


நாம்  நிம்மதியாக வாழ்கிறோம் கடவுள் கட்டளையிட்டார் என்று..


Rate this content
Log in