STORYMIRROR

Divya Sadasivam

Inspirational

4  

Divya Sadasivam

Inspirational

நாளைய பாரதம்

நாளைய பாரதம்

1 min
787

இளைஞனே! நாளைய பாரதமே! துணிந்து நட!

நீ நடக்கும் பாதையெங்கும் பூ வனங்கள் மட்டும் அல்ல!

பூகம்பங்கள் பலகுறுக்கிடலாம்.

தடைகளைத் தகர்த்தெறிந்தால் நீ

காண இருப்பது பூ வளம்!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational