மழை
மழை
மழைக்கு முன்னே சேமிக்கும் எறும்பு
மழையை வீண்டித்தல் நாகரீக குறும்பு
மழையின் அளவே வாழ்வின் வரம்பு
மழையின் அளவே வானிலை நரம்பு
மழைக்கு முன்னே சேமிக்கும் எறும்பு
மழையை வீண்டித்தல் நாகரீக குறும்பு
மழையின் அளவே வாழ்வின் வரம்பு
மழையின் அளவே வானிலை நரம்பு