மகிழ்ச்சி
மகிழ்ச்சி
என்ன தான்
உலகம் உள்ளங்கையில்
என சொல்லிக்கொண்டாலும்
உண்மையில் உலகமாக
நாம் கருதுவது
நேசிப்பவரின் உள்ளம் அல்லவா
அவர்களின் மகிழ்ச்சியே
நம்முடைய சுகம் அல்லவா
கயத்தால் மறுத்து போகாமல்
தாங்கி கொண்டு எதிர்த்து நின்று
வென்றிடுவோம் தளைகளை
மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ள...
