கொரோனா
கொரோனா
நீ பிறந்த இடம் சீனா!
நேரத்த ஆக்குன வீனா!
உன்ன பத்தி படுராங்க கானா!
உயிர எடுக்குற எமனா!
நீ எப்ப போவ தானா!
நீ பிறந்த இடம் சீனா!
நேரத்த ஆக்குன வீனா!
உன்ன பத்தி படுராங்க கானா!
உயிர எடுக்குற எமனா!
நீ எப்ப போவ தானா!