கேள்மின்
கேள்மின்
பெய்தாலும் மழையோ பெறுகிறது பழியை
நெய்தாலே பஞ்சும் கவர்கிறது விழியை
பொய்த்தாலே வானம் சொல்கிறது பிழையை
பொய்யாமல் நெய்வொம் அன்பின் இழையை
பெய்தாலும் மழையோ பெறுகிறது பழியை
நெய்தாலே பஞ்சும் கவர்கிறது விழியை
பொய்த்தாலே வானம் சொல்கிறது பிழையை
பொய்யாமல் நெய்வொம் அன்பின் இழையை