இரவும் நிலவும்
இரவும் நிலவும்
இரவு தான் நிலவை வெறுப்பதே இல்லை.
நிலவோ தேய்வது, மறைவது, வளர்வது என மாறி மாறி மாய வேலை காட்டிக்கொண்டே இருக்கிறது