STORYMIRROR

Anand Raghavan

Inspirational

4.0  

Anand Raghavan

Inspirational

ஃபீனிக்ஸ் பறவை

ஃபீனிக்ஸ் பறவை

1 min
11.9K


எதையும் இனி இழப்பதற்கு இல்லை  

என்பதும் ஒரு மகத்தான நிலை 

குளிர் காலத்தின் துளிரற்ற மரம் - இதுவும் கடக்குமெனும் மனம் ஒர் ஈடில்லா வரம் 


வண்ணமிகு வசந்தம் விரைவில் வரும் 

பொட்டல்  காடுகளும்  பசுமை பெறும்  

வீழ்தலுக்கு பின் எழுதலே விதி 

வறட்சிக்கு பின்னும்  மழை உண்டென நம்பும் நதி


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational