Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Drama Inspirational Children

4.0  

Lakshmi Renjith

Drama Inspirational Children

ஹீரோ

ஹீரோ

1 min
182


ஓரு குடும்பத்தில் தன் மனைவியை தனக்கு நிகராக பார்க்கும் கணவர்மார்கள் அனைவருமே மனைவிக்கு ஹிரோ தான்


குழந்தைகளின் முன்னேற்க்காக பாடுபடும் தந்தைகள் அனைவருமே தன் குழந்தைகளுக்கு ஹிரோ தான்


முதுமையிலும் தன் பெற்றோர்களை - முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் தன்னுடனை வைத்திற்கும் பிள்ளைகள் அனைவருமே தன் பெற்றோருக்கு ஹிரோ தான்


தன்னுடைய கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகளின் தகுதிக்கேற்ற  சம்பாளம் தரும் அனைத்த முதலாளிகளுமே ஹிரோ தாள்


தன் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அனைத்த அரசியல் தலைவர்களுமே ஹிரோ தான்


"ஹிரோ" என்பது உருவாக்க படுவது இல்லை - தானாக உருவாவது


கற்பனையில் உருவாகும் ஹிரோக்களைவிட நம்முடன் வாழும் ஹிரோக்களுக்கே என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு



Rate this content
Log in

Similar tamil poem from Drama