அறிவாயா
அறிவாயா
கொடுப்பதற்கு ஏதுமில்லை,
என்ற போதும்,
நீ கேட்டதும்,
கொடுத்து விட்டேன்,
நீ விரும்பியதை....
நீ அறிவாயா கொடுத்த மனதினை....
கொடுப்பதற்கு ஏதுமில்லை,
என்ற போதும்,
நீ கேட்டதும்,
கொடுத்து விட்டேன்,
நீ விரும்பியதை....
நீ அறிவாயா கொடுத்த மனதினை....