STORYMIRROR

Anika M

Inspirational Others Children

4  

Anika M

Inspirational Others Children

அம்மா

அம்மா

1 min
293

அம்மா என்று சொன்னவுடன் என்னை அறியாமல் மகிழ்ச்சியடைகிறேன் காரணம்...

என்னை மகிழ்ச்சியாக பார்க்க நினைக்கும் ஒரு இதயம் அம்மா...

தன் கஷ்டத்தையும் பெரிதாக என்னால் தன் குழந்தையின் சிறு துறையினரை தீர்க்க நினைப்பவர் அம்மா

நாம் வாழும் இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக வாழும் ஓர் உயிர் அம்மா...

தன் குழந்தையின் மகிழ்ச்சிகாக அனைத்தையும் தியாகம் செய்பவள் தாய்

   💞 I Love you அம்மா 💞

                


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational