அக்கா
அக்கா
அன்னையாய் அர்பணித்தாய்
தந்தையாய் தாங்கினாய்
அண்ணனாய் அரவணைத்தாய்
தம்பியாய் திட்டினாய்
எல்லாமுமாய் மாறிப்போன
என் ஒரே சொந்தம்
என் அக்கா நீீீயடி.
அன்னையாய் அர்பணித்தாய்
தந்தையாய் தாங்கினாய்
அண்ணனாய் அரவணைத்தாய்
தம்பியாய் திட்டினாய்
எல்லாமுமாய் மாறிப்போன
என் ஒரே சொந்தம்
என் அக்கா நீீீயடி.