ஆக்கமே அழிவு
ஆக்கமே அழிவு
அவசதம் அவசானத்தின் உறைவிடமோ - அல்லது… அவஞானம்
குறியீடு கொள்ளும்
அவதந்திரியின் அவசரக்கோலமோ?
விழித்தெழு இளைஞர் சமூதயமே! நம் விவசாயம்
நமக்கு அழுப்பா ….
இல்லை அது அரசியல் அலுப்பா…
இது அழுப்புகம் பார்த்துக் கொள்ளும் என்றில்லாமல்…
விவசாய உழைப்பாளிகளை
ஒடுக்கும் விஷக் கிருமிகளிடம் மாக்களாக மக்கள் மாற வேண்டும்…
ஆனால் நல்லவனிடம் மட்டுமே மக்கள் மாக்களாக இருப்பது இறை மதங்களால் அல்ல ! மனிதனை காலங்காலமாக பற்றியிருக்கும் மதங்களால்…
மதம் பிடித்த குறுகிய மனப்பான்மையால் குறுகிய காலத்தில் உருவானதே !
இக்காலம் மாறும் காலம் இன்னும் குறுகிய காலத்தில்
காணப்படும் ! நம் கண்கள் விழித்தெழப்படும் !!
