STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

205. திருக்குறள்

205. திருக்குறள்

1 min
143


205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics