anuradha nazeer

Abstract

4.0  

anuradha nazeer

Abstract

Whatsapp மகிமை

Whatsapp மகிமை

1 min
199


என் உடன் பிறந்த சகோதரி சேலத்தில் தன் குடும்பத்தோடு வசிக்கிறாள். அவளுக்கு மூன்று பெண்கள்.[: முதல் மகளை கட்டிக் கொடுத்து விட்டாள், இரண்டாவது மகள் தன் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தாள்...ஆண்டவா எங்களுக்கு தேவையானவற்றை எல்லாம் மிக அதிகமாக கொடுத்துள்ளாய். எங்களுக்கு தேவைக்கு குறைவே கிடையாது.


ஆனால் என் தாய் தகப்பனுக்கு ஒரு அழகிய மருமகனை நீ கொடுத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று எழுதியிருந்தாள்.  என்ன முட்டாள் தனமாக இருக்கிறதே என்று மனதில் நினைத்தேன். ஆனால் என்ன ஆச்சரியம் ,10 நாட்களுக்குள் அவள் ஆசைப்பட்ட அழகான மருமகன் அமைந்துவிட்டான், கல்யாணம் விமர்சையாக நடந்தேறியது. இதை ஆண்டவனின் அருள் என்பதா இல்லை What's app மகிமை என்று கூறுவதா தெரியவில்லை.



Rate this content
Log in

Similar tamil story from Abstract