anuradha nazeer

Comedy

5.0  

anuradha nazeer

Comedy

விடுதலை

விடுதலை

1 min
1.0K


ஜட்ஜ்: நீங்க ரொம்ப வேகமா வண்டிய ஓட்டி கிட்டு போனீங்களா ஐயா?


கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

வேகமா போனீங்களா இல்லையா?

மனிதன்: ஐயா, ஜட்ஜ் ஐயா நான் என் பொண்டாட்டியை கூட்டி கிட்டு வர மாமனார் வீட்டுக்குப் போய்க் கிட்டு இருந்தேன். ஐயா.

நீங்களே சொல்லுங்க ஐயா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா ஐயா?

ஜட்ஜ் :கேஸ் டிஸ் மிஸ்டு !முதலில் அவரை விடுதலை செய்யுங்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy