ரசம்
ரசம்


என் அக்கா ஒரு முறை. ரசம் வைக்க பிரியப்பட்டா.ள்.
இன் அம்மா மிகவும் . ருசியாக. ரசம் செய்வார்கள் .
அதே போல என் அக்காவும் செய்வதற்காக எல்லா தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு ஈ ய ச் சொம்பை அடுப்பில் வைத்தாள்..
வைத்துவிட்டு புளியையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு புளிக ரைப்பதற்காக சென்றால் சற்று நேரம் கழித்து.
வந்து பார்த்தால் அடுப்பில் ஈ ய ச் சொம்பை காணும்.
பதறித் துடித்து விட்டாள் என் அக்கா.
அம்மா நான் இங்கே. வைத்திருந்த. ஈ ய ச் சொம்பை காணவில்லை என்று அலறி அடித்து துடித்தாள்.
அம்மா கேட்டார்கள் என்ன செய்தாய் என்று?
அம்மா செம்பை அடுப்பில் வைத்துவிட்டு மற்ற புளியையும் தண்ணீரையும் எடுக்க போயிருந்தேன்.சொம்பில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதற்காக அடுப்பின் மீது வைத்திருந்தேன்
அம்மா வந்து பார்த்தா காணவில்லை.
அடி பைத்தியம் காலி செம்பை அடுப்பில் வைத்துவிட்டு போகலாமா ?அடுப்பின் சூட்டிற்கு உருகிவிடும்.
பந்துபோல் உருண்டையாக இருந்த ஈயத்தை காட்டினார்கள்.