பாரத ரத்னா விருது poem
பாரத ரத்னா விருது poem


மூச்சுக்கு முன்னூறு வார்த்தை
எதுத்து எதிர்த்து பேசிட்டு
என் வாய புடுங்காதீங்க
அப்புறம் நான் மோசமா பேசுவேன் என்று
சொல்லும் பெண்மணி களுக்கு எல்லாம்
மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்
என்று சொல்லும் மனைவி மார்களுக்கு எல்லாம்
எல்லாம் மனைவி மக்களுக்கும்
பாரத்ரத்னா அவார்டு கொடுத்தால் என்ன?
வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்
பாரத ரத்னா விருது. கொடுத்தே ஆகவேண்டும்
ஆக வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்