ஓடிவிட்டாள்
ஓடிவிட்டாள்


ஒரு மனைவி Whatsapp ல் வந்த செய்தியை படித்தாள்.
அதில் மனைவிக்கு கணவன் சம்பளம் தரவேண்டும் .
அவள் உழைப்பிற்கு ஏற்றவாறு என்ற செய்தி இருந்தது.
உடனே மிகுந்த சந்தோஷத்துடன் அதை எடுத்துக்கொண்டு போய் கணவனிடம் காட்டி மனைவிக்கு இனி நீங்கள் சம்பளம் தர வேண்டும் என்று சொன்னாள்.
உடனே கணவன் சொல்கிறான்.
நான் உனக்கு சம்பளம் தந்து நீ என்னிடம் வேலை பார்ப்பதாக இருந்தால் நான் உனக்கு Employer.
நீ எனக்கு Employe.
அப்படி என்றால் ,உன் சேவை சரி இல்லை என்றால் நான் வேறு வேலை செய்யும் ஆளை மாற்றிக் கொள்ளலாம் .
எனக்கு ஆப்ஷன் உண்டு தெரியுமா ?என்றான்.
மனைவி பதிலே பேசவில்லை.
உள்ளே ஓடிவிட்டாள்