anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

நண்பர்கள்

நண்பர்கள்

1 min
637


ராதா  ரவி நண்பர்கள்.


 இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே இணைபிரியாத நண்பர்கள்.


 ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகக்கூடியவர்கள். ஆனால் ராதா  பிராமண சமூகம்   


 ரவி நாடார். இந்து மதத்தினர் என்றாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் அதனால் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.


 


 ஒரு போதும் இவர்கள் வீட்டில் இவர் இவர்கள் அன்பை புரிந்து கொண்டு இணைய சம்மதிக்கவே மாட்டார்கள் .அதனால் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்


பள்ளி நாட்கள் கடந்து கல்லூரி நாட்கள் சென்று இப்போது இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள் .என்ன ஒரு அன்பு நெருக்கம் நட்பு புரிதல் எல்லாமே இவர்கள் விஷயத்தில் அனுகூலமாக இருந்தது எப்படி.?  எப்படியும் திருமணம் புரிந்து கொள்வது என்று இருவருமே தீர்மானித்து விட்டனர்.


எப்படி இதை அமுல் ஆக்குவது என்று யோசித்தபோது தான் அவர்களுக்கு சடாரென்று ஒன்று மனதில் அறிவுறுத்தியது.

ஹோலி   எல்லோருமே திருவிழா போல கொண்டாடுவார்கள்.


 எல்லா சமூகத்தினரும் ஜாதி மத பேதமின்றி அப்போது அவர்கள் சுதந்திரமாக நடமாடலாம் .


தங்கள் எண்ணங்களை கருத்துக்களைவண்ண வண்ண கலர்களில் மூலம் பரிமாறிக் கொள்ளலாம்.


எனவே 0 ஹோலிகா தகனம் முடிந்ததும்

.Badi Holi' or Dhuleti Holi.P


அதற்கு மறுநாள் பெரிய   Holi


.பாங்கு. அருந்தி ஒருவித போதையில் இருந்தனர்


.  குஜியா சாப்பிட்டு மகிழ்ந்து


 எல்லோருமே மெய்மறந்து குடித்துவிட்டு தன்னை மறந்து ஆடும் பொழுது தங்கள் கருத்தை வெளியிடலாம் என்று தீர்மானித்து

இருந்தனர்

அதன்படி எல்லோரும்   எண்ண  வண்ணl     கலவையையும் இணைத்து எல்லோரும்    பார்த்துக்கொண்டிருக்கும்போதே. தாலி கட்டினான்.


வண்ணங்களை அனைவர் மீதும். பீச்சி அடித்த படியே


தாலியை கழுத்தில் கட்டினான்

இருவருமே வண்ணக் கலவையில் தோய் ந்து  நனைந்து 

இருந்தனர்.

இயற்கை மழை பெய்து அவர்களை வாழ்த்தியது


இருவருமே வண்ணக் கலவையில்   தோய் ந்து  நனைந்து 
இருந்தனஇயற்கை மழை பெய்து அவர்களை வாழ்த்தியது


எல்லோர் முன்னாலும்.  ஹாப்பி ஹோலி என்று சொல்லிய வண்ணம் 
வாழ்க வளர்க மணமக்கள்


Rate this content
Log in

Similar tamil story from Abstract