anuradha nazeer

Comedy

4.6  

anuradha nazeer

Comedy

நல்ல முடிவு

நல்ல முடிவு

1 min
12K


நல்ல முடிவு

ஒரு அண்ணன் தன் தங்கையிடம் சொல்கிறான்.

இதுக்கு மேல நான் 8pass என்று எனக்குத் துளிக்கூட நம்பிக்கை இல்லை எனவே நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றேன்

உடனே தங்கை சொல்கிறாள்

உனக்கு அறிவு இல்லை என்பதை சரியாகத்தான் நிரூபிக்கிறாய்

அண்ணா


செத்துட்டா திரும்ப வந்து பிறந்து மறுபடியும் எல்கேஜி ,யுகேஜி லிருந்து படிக்கச் சொல்லுவாங்க

பரவாயில்லையா

யோசித்து ஒரு ஒரு நல்ல முடிவிற்கு வா அண்ணா



Rate this content
Log in

Similar tamil story from Comedy