anuradha nazeer

Comedy


5.0  

anuradha nazeer

Comedy


மேனேஜர்

மேனேஜர்

1 min 440 1 min 440

பெண்: உன்ன எதுக்குடா மேனேஜர்.  அசிங்கமா

 திட்டிவிட்டு போகிறார்?


ஆண்: ஓ அதுவா அவர் வீட்டில் நாயை காணோம் .

பெண்: அதுக்கு உன்னை ஏன்டா திட்டினார்

ஆண்: நியூஸ் பேப்பர்ல நாயைக் காணவில்லை என்று என்கிட்ட சொல்லி விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.

பெண்: ஏன் நீ மேனேஜர் சொன்ன மாதிரி செய்ய வில்லையா?

 ஆண் :பேப்பர்ல மேனேஜரின் நாயைக் காண வில்லை ன்னு சொல்றதுக்கு பதிலா மேனேஜர் நாயைக் காண வில்லை என்று சொல்லி விட்டேன் 

 பெண்:   அடப்பாவி !!!!



Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Comedy