Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".
Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".

anuradha nazeer

Abstract


4.6  

anuradha nazeer

Abstract


அம்மா உணவகங்களில் இலவச உணவு

அம்மா உணவகங்களில் இலவச உணவு

1 min 11.7K 1 min 11.7K

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு

மாற்றம் செய்த நாள்: ஏப் 23,2020 11:15

Home 3

சென்னை: சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில், ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, மக்களின் நலன் கருதியும், சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் இன்று(ஏப்.,23) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்க வேண்டும். இலவச உணவு வழங்குவற்கு ஆன செலவை, இலவச உணவு வழங்க கோரிய தன்னார்வலர்களிடம், அம்மா உணவகத்தில் பணிபுரியும் சுய உதவி குழுக்கள் பெற்று, வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Abstract