வாழ்க்கை
வாழ்க்கை
நினைத்துக்
கொண்டிருக்கிறோம்
ஒவ்வொருவரும்
மனசாட்சியின்படி
வாழ்வதாக...
நடத்திக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை
நமக்கே தெரியாத
தவறுகளை
நகலெடுத்தபடி...!!
-என்றும் அன்பானவள்
நினைத்துக்
கொண்டிருக்கிறோம்
ஒவ்வொருவரும்
மனசாட்சியின்படி
வாழ்வதாக...
நடத்திக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை
நமக்கே தெரியாத
தவறுகளை
நகலெடுத்தபடி...!!
-என்றும் அன்பானவள்