வாழ்க்கை துணை
வாழ்க்கை துணை
விழியோடு விழி பேசிய தருணம் ...
விலக மனமில்லாமல்
துடிக்கும் என் இதயம்.....
சுற்றி எங்கும் இருண்டதே .....
வெண்ணிலவை பார்த்ததும்
சூரியனும் மறைந்ததே ....
மௌனம் என்னும் மொழியில் .....
உன் விழி கதைக்க
மனமோ பதை பதைக்க
சிறகடித்து பறந்தேன்..... சிறகில்லை என்பதையும் மறந்து
ஏங்குகிறதே மனம்
ஒற்றை வார்த்தைக்காகவே .....
கரம் கோர்த்து வருவாயோ
என் வாழ்க்கை துணையாக💙