உடைந்த இதயம்
உடைந்த இதயம்
எதற்காக என்று அறியாமல் உடைந்து போன இதயம்,
திரும்பி விடுமா பழைய நிலைக்கு,
என்று அறியாமல்,
அதனை சரி செய்யும் முயற்சியில்,
எட்டி பார்த்தது புதிய உறவு,
அப்போது தெரியவில்லை,
இது சரி செய்ய வந்தது அல்ல என்று,
உடைந்த இதயத்தை,
இன்னும் தூள் தூளாய் உடைக்கும் வரை….
