உன்னோடு
உன்னோடு
உன்னால் உயிர் பெற்றது
கலைந்து போன காதல் உணர்வுகள்
மௌனமான என் நெஞ்சமும்
சிதறி தான் போகிறது
இதமாய் பரவசத்தை ஊட்டுகையில்
நினைவுகள் உள்ளவரை
நீடிக்க வேண்டும்
உன்னுடனான என் கனாக்கள்
உன்னால் உயிர் பெற்றது
கலைந்து போன காதல் உணர்வுகள்
மௌனமான என் நெஞ்சமும்
சிதறி தான் போகிறது
இதமாய் பரவசத்தை ஊட்டுகையில்
நினைவுகள் உள்ளவரை
நீடிக்க வேண்டும்
உன்னுடனான என் கனாக்கள்