தொலைபேசி
தொலைபேசி
தொலைதூர உறவுகளுக்கு அமுதாகவும்
அருகில் உள்ள உறவுகளுக்கு நஞ்சாகவும்
இணைக்கும் பாலமாகவும்
முறிக்கும் சாவியாகவும்
உள்ளது !!
தொலைதூர உறவுகளுக்கு அமுதாகவும்
அருகில் உள்ள உறவுகளுக்கு நஞ்சாகவும்
இணைக்கும் பாலமாகவும்
முறிக்கும் சாவியாகவும்
உள்ளது !!