தொலைந்த காதல்
தொலைந்த காதல்
நீ வருவாய் என்று
பார்த்து பார்த்து
தொலைந்து போனதென்னவோ,
எந்தன் நாட்கள் மட்டுமே....
நான் நினைத்த நேரத்தில்
வராத நீ,
எதிர்பாரா நேரத்தில்
கண்முன் வந்து நிற்கிறாய்.....
நீ வந்த நேரத்தில்,
தொலைந்து போனதென்னவோ
நம் காதல் தான்.....
