STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
167

2690 உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்

வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி

விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி

வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10


Rate this content
Log in

Similar tamil poem from Abstract