STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
167


3055 முதலொன்றா மானை முதுகுடன் வாலுந்

திதமுறு கொம்பு செவிதுதிக் கைகால்

மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே

அது கூறலொக்கும் ஆறு சமயமே. 8


Rate this content
Log in

Similar tamil poem from Abstract