திருமந்திரம்
திருமந்திரம்
2378 தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
* தெளிவுப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9
2378 தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
* தெளிவுப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9