திருமந்திரம்
திருமந்திரம்
3096 ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கி
லேக வொளியா மிதய கமலத்தே
தாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னி
லாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49
3096 ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கி
லேக வொளியா மிதய கமலத்தே
தாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னி
லாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49