திருமந்திரம்
திருமந்திரம்
1676 அருளால் அரனுக் கடிமைய தாகிப்
* பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1
1676 அருளால் அரனுக் கடிமைய தாகிப்
* பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1