திருமந்திரம்
திருமந்திரம்
3090 உச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே
வைச்ச பொருளின் வகையறிவார் இல்லை
வைச்ச பொருளின் வகையறி வாளர்க்கு
எச்ச எருதும் இளவெரு தாமே. 43
3090 உச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே
வைச்ச பொருளின் வகையறிவார் இல்லை
வைச்ச பொருளின் வகையறி வாளர்க்கு
எச்ச எருதும் இளவெரு தாமே. 43