திருமந்திரம்
திருமந்திரம்
130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 18
130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 18