திருக்குறள்
திருக்குறள்
குறள் 1018:பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்துமு.வ உரை:ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
