STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

Thirukkural

Thirukkural

1 min
127

குறள் 114:தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்மு.வ உரை:நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.சாலமன் பாப்பையா உரை:இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.கலைஞர் உரை:ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract