தேடுதல்
தேடுதல்
பறவைகள் எவ்வாறு தங்களுக்கு,
பிடித்தமான நாட்களை,
மகிழ்ச்சியாக கழிக்க,
பிடித்த இடங்களை தேடி,
எத்தனை தூரம் என்றாலும்,
காற்றில் தன் பயணத்தை தொடங்கிடுமோ,
அது போலவே,
என் மனமும்,
உன்னை தேடி பறக்கிறது காற்றினில்,
உந்தன் காதலில் திளைத்திட.....

