STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Drama

3.5  

Kalai Selvi Arivalagan

Drama

தேடல்கள்

தேடல்கள்

1 min
3.1K


குழந்தை மனசின் தேடல்கள் 

வெறும் கனவுகள் அல்ல 

என்பதினை நான் 

உணரும் போது 

என் வெகுளித்தனமான 

சின்னஞ்சிறு ஆசைகளும் 

இங்கே நிறைவேறியது 

ஒரு அதிசயமே!

என் எண்ணங்களை 

இங்கே பதிவிடும் தருணம் 

சிறுமியாக நான் வேண்டி நின்ற 

மிகச்சிறந்த நிமிடங்களே !


Rate this content
Log in

Similar tamil poem from Drama