தாய்மை
தாய்மை
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம்,
அவள் குழந்தையினை அவளது கைகளில் ஏந்தும் போது,
தான் பட்ட அனைத்து வலிகளும் சிறு புன்னகையாக தோன்றும்,
தன்னைவிட ஒரு படி மேலாகவே அவர்களை பார்த்துக் கொள்வார்கள்,
அவர்களின் வளர்ச்சியினை கண்டு அகம் மகிழ்வார்கள்....
