STORYMIRROR

Haathim h .

Abstract

4.0  

Haathim h .

Abstract

தாய்

தாய்

1 min
227


அம்மா நான் உண்நில் வளர 

அன்பாய் கருத்தரித்தாய் 

உணவு தந்து உருத்தந்தை 

உலகில் வளர்ந்திட உன்னையே தந்தாய் 


விழுந்த போது கை தந்தாய் 

எழுந்த போது நீ நிமிந்தாய்

உன்னில் நான் வளர்ந்தேன் 

என்னில் நீ உயந்(த)தாய்  


Rate this content
Log in

More tamil poem from Haathim h .