STORYMIRROR

Geetha Prasad

Drama Romance Fantasy

4  

Geetha Prasad

Drama Romance Fantasy

ரசிகன்

ரசிகன்

1 min
408

அலை அலையாய் நீ பேசிட , 

சிலை ஆகிறேன் நானும் ! 

கலை மைய்யமாக நீ வீற்றிருக்க , 

சிற்பி ஆகிறேன் நானும் !

அன்ன நடை நீ இட , 

நெடும் பாதை ஆகிறேன் நானும் !!

சிறு புன்முறுவல் நீ செய்திட , 

கலைஞன் ஆகிறேன் நானும்!! 

தென்றலாய் நீ சுவாசிக்க , 

சுகமாய் ஆடும் இலை ஆகிறேன் நானும் !! 

சட்டென்று நீ கலங்கிட , 

இதமளிக்கும் தாய் மடி ஆகிறேன் நானும் ❤️❤️


  ---- என்னுள் வாழும் வானில் நீயே , அதை அழகாய் ரசிக்கும் ரசிகன் நானே !!


~ கீதா 


Rate this content
Log in

Similar tamil poem from Drama