ராஜ .ராஜ சோழன்
ராஜ .ராஜ சோழன்
சதயத்தில் உதித்தவனே கடாரம்
கொண்டவனே! தமிழ் வளர்த்தவனே!
வீரமிக்கவனே! புலிக்கொடி கொண்டோனே!
அசோகண்ணை விரட்டியவனே!
தஞ்சையின் மன்னனே!
அழகிய கண்ணனே!
1,000 ஆண்டு கடந்தும் நீ பல்லாண்டு
வாழ்க நீர் பல்லாண்டு வாழ்க!
- வ. சுபரி சாய் .பி.ஏ.வி காஞ்சிபுரம்
