STORYMIRROR

Velumani Velumani

Abstract

2  

Velumani Velumani

Abstract

பருவம்

பருவம்

1 min
151


பருவம் தவறிய

ஏப்ரல் மழையாய்

என் கணக்குப புத்தகத்தில்

கவிதையும்

காதலும் !


உருவம் தவறிய

சருகுக் குவியலாய்

ஆர்வம் மீறிய

ஆசைகளும் அச்சங்களும்.



Rate this content
Log in