STORYMIRROR

Velumani Velumani

Abstract

3  

Velumani Velumani

Abstract

அமைச்சரவை

அமைச்சரவை

1 min
226


எல்லோரும்

இந்நாட்டு மன்னர் என்றார்கள்.


அமைச்சர்வையை அடையத்தான்

ஆசைப்படுகிறார்கள்.


உருப்படியாய்

ஆள்வதற்கு அல்ல.

படிப்படியாய் உயர்வதற்கு !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract