STORYMIRROR

Dorae me

Abstract Fantasy Others

3  

Dorae me

Abstract Fantasy Others

பழிக்கு பழியின் 2020

பழிக்கு பழியின் 2020

1 min
166

"அன்பாய் வரவேற்று

பின், உன் மேல் பழி போடும் உலகிற்கு தனிமையை பரிசளித்து,

வாழ்க்கை பாடத்தை

வீட்டிலேயே கற்றுக்கொடுத்த

உனது பழிக்கு  பலியானது

அனைவரின் வலியின் ஒலி"


Rate this content
Log in

Similar tamil poem from Abstract