2020
2020
அன்பாய் வரவேற்று
பின், அனைத்திற்கும்
உன்னை பழி போடும் உலகிற்கு,
தனிமையை பரிசளித்து,
வாழ்க்கைப் பாடத்தை வீட்டிலேயே கற்றுக்கொடுத்த
உனது பழிக்கு பலியானது
அனைவரின் வலியின் ஒலி...
அன்பாய் வரவேற்று
பின், அனைத்திற்கும்
உன்னை பழி போடும் உலகிற்கு,
தனிமையை பரிசளித்து,
வாழ்க்கைப் பாடத்தை வீட்டிலேயே கற்றுக்கொடுத்த
உனது பழிக்கு பலியானது
அனைவரின் வலியின் ஒலி...